குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி மரணம்

பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி இன்று காலமானார். சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 74. உலக வரலாற்றில் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரராக கருதப்பட்டவர் முகம்மது அலி.

No comments:

Copyright © 2016 Kilinochchi